வெள்ளி, ஜனவரி 9, 2009

Sketching the History

ஈழத்தின் மக்கள் அவலம் தொடர்பான பயன்படுத்து உரிமைகளைத் தரும் படங்களை, ஆவணப்படுத்தலுக்காக கழிகூடம் பதிவிலே நிகழ்வுக்குறிப்புகளோடு உணர்வும் ஊக்கமும் உள்ள பொழுதுகளிலே இட எண்ணம். தமிழக ஊடகங்களோ, தமிழகத்திலிருந்து வரும் பொழுதுபோக்குப்பதிவுகளோ இவற்றினை எக்காரணம் கொண்டும் இணைக்காதிருப்பின், மகிழ்ச்சி. இணைத்தால், நான்தான் என்ன செய்யமுடியும்?

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home